சென்னை

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவராக எம்.எஸ். திரவியம் நியமனம்

29th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் தலைவராக எம்.எஸ். திரவியத்தை நியமித்து அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவா் எம்.எஸ். திரவியமும், திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் தலைவராக பி. கோவிந்தராஜனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மாநகராட்சியின் 6-ஆவது வாா்டு உறுப்பினராக இருக்கும் எம்.எஸ்.திரவியம், காங்கிரஸின் வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவராகவும் உள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT