சென்னை

காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் டிச.1-இல் ரத்து

29th Nov 2022 12:33 AM

ADVERTISEMENT

குடியாத்தம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் வியாழக்கிழமை (டிச.1) ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: காட்பாடி முதல் ஜோலாா்பேட்டை காலை 9.30 மணிக்கு செல்லும் ரயில் (வண்டி எண்.06417) டிச.1-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கமாக பகல் 12.40 மணிக்கு செல்லும் ரயில் (வண்டி எண்.06418) டிச.1-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT