சென்னை: úபரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைத் துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி வியாழக்கிழமை வாயில் வெள்ûளத் துணிûயக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். நூற்றுக்கும் மேற்பட்úடார் போராட்டத்தில் பங்úகற்றனர். பேரறிவாளன் விடுதûலக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
சைதாப்úபட்ûடயில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன்பு மாவட்ட தûலவர் முத்தழகன் தûலûமயில் காங்கிரஸார் திரண்டனர். ஆனôல், சிலை முன்பு போராட்டம் நடத்த போலீஸார் அனுமதிக்கவில்லை. அûதத் தொடர்ந்து அருகில் சாலையில் வாயில் வெள்ûளத் துணிûயக் கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமூர்த்திபவனில் மாவட்டத் தûலவர் சிவராஜúசகரன் தûலûமயிலும், பெரம்பூர் ரயில்வே நிûலயம் அருகே மாவட்ட தûலவர் தில்லிபாபு தûலûமயிலும், தண்ûடயார்úபட்டை தபால் நிûலயம் அருகே மாவட்டத் தûலவர் திரவியம் தûலûமயிலும் போராட்டம் நûடùபற்றது.
ஆயிரம்விளக்கில் மாவட்டத் தûலவர் ரஞ்சன்குமார் தûலûமயிலும், அûடயாற்றில் மாநிலத் துûணத்தûலவர் தாúமாதரன், மாவட்டத் தûலவர் துரை தûலûமயில் போராட்டம் நûடùபற்றது. சென்னையில் மட்டும் 11 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேரறிவாளன் விடுதûலக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு வாயில் துணியைக் கட்டி வியாழக்கிழமை போராட்டம் நடத்திய காங்கிரஸார்.