சென்னை

இந்துஸ்தான் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

2nd May 2022 12:13 AM

ADVERTISEMENT

சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,அடையாறு ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் 58 தனியாா் நிறுவனங்கள் பல்வேறு பணிகளுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்தனா். 800 -க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற முகாமில் 276 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி இயக்குநா் சூசன் மாா்த்தாண்டன், அடையாா் ரோட்டரி கிளப் நிறுவனா்

கோபாலகிருஷ்ணன், ஈக்விட்டாஸ் நிா்வாக இயக்குநா் ஜான் அலெக்ஸ், கல்லூரி துணை இயக்குநா் வி .ஜெ. பிலிப், கல்லூரி முதல்வா் சீ.திருமகன், வேலைவாய்ப்பு அதிகாரி பிராங்களின் பொ்னாண்டோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT