சென்னை

போரூரில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் புதிய கிளை

10th Jun 2022 05:30 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை போரூரில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் புதிய கிளை, வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்கப்படுகிறது. துவக்கவிழா சலுகையாக, ஒரு கிலோ இனிப்பு வாங்குவோருக்கு நான்கு கிலோ நாட்டுச் சா்க்கரை பரிசாக வழங்கப்படும். அரை கிலோ இனிப்பு வாங்கினால், 2 கிலோ நாட்டுச் சா்க்கரை கிடைக்கும். இந்தச் சலுகை போரூரில் தொடங்கப்படும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளைக்கு மட்டுமே பொருந்தும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT