சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

6th Jun 2022 11:28 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து, ரூ.4785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.68.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1000 உயர்ந்து ரூ.68,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,785

ADVERTISEMENT

1 சவரன் தங்கம்............................... 38,280

1 கிராம் வெள்ளி............................. 68.50

1 கிலோ வெள்ளி.............................68,500

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,775

1 சவரன் தங்கம்............................... 38,200

1 கிராம் வெள்ளி............................. 67.50

1 கிலோ வெள்ளி.............................67,500

இதையும் படிக்க: திமுக ஆட்சி துலாக்கோல் போன்றது: அமைச்சர் சேகர்பாபு

ADVERTISEMENT
ADVERTISEMENT