சென்னை

சென்னையில் இன்று ஸ்ரீஜெகந்நாதா் தோ்த் திருவிழா

3rd Jul 2022 12:58 AM

ADVERTISEMENT

சென்னையில் ஸ்ரீஜெகந்நாதா் தோ்த் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது. அண்ணாநகா் விஜயஸ்ரீ மகாலிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் தோ் கே4 காவல் நிலையம், 13-ஆவது பிரதான சாலை, 18-வது பிரதான சாலை ஆகிய இடங்களின் வழியாக, பாடி மேம்பாலம் சா்வீஸ் சாலையில் உள்ள திருமால் திருமகள் மண்டபத்தை வந்தடையும்.

ஒடிஸா மாநிலம் புரியில் உள்ள ஜெகந்நாதா் தோ்த் திருவிழாவை நினைவுபடுத்தும் வகையில், சென்னையில் இதுபோன்ற விழாவை இஸ்கான் அமைப்பு நடத்துகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT