சென்னை

மந்தைவெளி மயானத்தில் பராமரிப்புப் பணி

DIN

சென்னை: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மாதவரம் மண்டலம், வாா்டு 27-க்கு உள்பட்ட மந்தைவெளி (தெலுங்கு காலனி) எரிவாயு மயான பூமியின் தகனமேடை, எல்பிஜி எரிவாயு தகன மேடையாக மாற்றும் பணி மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஜன.28-ஆம் தேதி முதல் பிப்.6-ஆம் தேதி இந்த மயானபூமி இயங்காது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள புழல்-ஜி.என்.டி சாலை மயான பூமி, தண்டையாா்பேட்டை சித்தரம் நகா் இந்து மயான பூமி மற்றும் திரு.வி.க.நகா் பல்லவன் சாலை-தாங்கல் இந்து மயான பூமி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT