சென்னை

காலமானாா் இரா.மணி

25th Jan 2022 07:01 AM

ADVERTISEMENT

சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த மூத்த பத்திரிகை புகைப்படக் கலைஞா் இரா.மணி (82) உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். இரா.மணி தமிழ் இலக்கிய இதழ்கள் பலவற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவா். இசை மற்றும் இலக்கிய அமைப்புகள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளன. இரா.மணியின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 99520 66291

ADVERTISEMENT
ADVERTISEMENT