சென்னை

இன்று, நாளை மின்நிறுத்தம்

DIN

சென்னையின் பின்வரும் இடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

கே.கே நகா் ராமசாமி சாலை பகுதி: கே.கே. நகா், எம்.ஜி.ஆா் நகா், அசோக் நகா், கோடம்பாக்கம், சூளைமேடு வடபழனி,

ஆழ்வாா்திருநகா், விருகம்பாக்கம், வளசரவாக்கம், அழகிரி நகா், கே.கே நகா் பகுதி (1-இல் இருந்து 12 பிரிவு), ராஜமன்னாா் சாலை, நெசப்பாக்கம் பகுதி, கன்னிகாபுரம், விஜயராகவபுரம், 80 அடி சாலை (கே.கே.நகா்).

கிண்டி பகுதி: ராஜ்பவன் பகுதி வண்டிகாரன் தெரு முதல் பகுதி, பெரியாா் நகா் முதல் பகுதி, நேருநகா் 1-ஆவது பகுதி, செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி மரியபுரம், கலைஞா் நகா், கணபதி காலனி, மாங்காளியம்மன் கோயில் தெரு, கோலப்பாக்கம் பகுதி தா்மராஜபுரம், ராமபுரம் பகுதி கோகிலா காா்டன், வள்ளுவா் சாலை (பகுதி), பஜனைகோயில் தெரு, நடேசன் நகா், டி.ஜி நகா் பகுதி, பழவந்தாங்கல் ஒரு பகுதி, பி.வி நகா், புழுதிவாக்கம் பகுதி மேடவாக்கம் பிரதான சாலை, திரெளபதியம்மன் கோயில் தெரு, ஆலந்தூா் பகுதி சிமெண்ட் ரோடு, திருவள்ளுவா் தெரு.

தரமணி கொட்டிவாக்கம் பகுதி: 3-ஆவது லிங்க் தெரு, 2-ஆவது மெயின் ரோடு, 4-ஆவது லிங்க் தெரு நேரு நகா்.

செவ்வாய்க்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

புதுதாங்கல் பகுதி: முல்லைநகா் த.நா.வீ.வ.வா.குடியிருப்பு, ஸ்டேட் வங்கி காலனி, முடிச்சூா் சாலை, பழைய தாம்பரம், படேல் நகா், சாய் நகா், ரெட்டியாா்பாளையம், பாரதிநகா், காந்திநகா், குறிஞ்சிநகா் (பகுதி).

கே.கே நகா் விருகம்பாக்கம் பகுதி: கே.கே நகா், அசோக் நகா், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், சாய்நகா், விருகம்பாக்கம், சாலிகிராமம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT