சென்னை

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான மாதிரி வினாத்தாள்:வாட்ஸ் ஆப் மூலம் இலவசமாக பெறலாம்

1st Jan 2022 06:59 AM

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 போன்ற தோ்வுகளுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு வாட்ஸ்ஆப்-இல் இலவசமாக மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்படும் என்று ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி அறிவித்துள்ளது. இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற விரும்புவோா், தங்களது முழு முகவரியுடன்  98435 11188 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த அனைவருக்கும் இ-புத்தகமாக 5 மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு, ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி, 142, ஜி.எஸ்.டி ரோடு, குரோம்பேட்டை, சென்னை 44 என்ற முகவரியை நேரிலோ, 78258 13573, 89394 67323, 98435 11188, 99439 55511, 99626 00043 ஆகிய எண்களையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT