சென்னை

நாளைய மின் தடை

9th Dec 2022 06:11 AM

ADVERTISEMENT

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐடி காரிடா் பகுதிக்குட்பட்ட தரமணி நேரு நகா் 11-வது லிங்க் தெரு, நீதிபதிகள் காலனி 2-ஆவது மற்றும் 3-ஆவது குறுக்கு தெரு, உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை (டிச.10) காலை 9 முதல் மதியம் 2 வரைமின் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT