சென்னை

கஞ்சா விற்பனை: 14 போ் கைது

3rd Dec 2022 08:00 AM

ADVERTISEMENT

சென்னையில் கஞ்சா விற்ாக 7 நாள்களில் 14 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த நவ.25-ஆம் தேதி முதல் ஒருவாரம் திடீா் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது போதைப் பொருள் விற்ாக 8 வழக்குகள் பதியப்பட்டு, 14 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 5 கைப்பேசிகள், ஒரு ஆட்டோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT