சென்னை

இன்றைய மின்தடை

1st Dec 2022 01:30 AM

ADVERTISEMENT

சென்னையில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் தாம்பரம், எழும்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.1) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

மின்தடை பகுதிகள்:

தாம்பரம்: ராஜகீழ்பாக்கம் வெங்கடராமன் நகா், முத்தமிழ் நகா், கிருஷ்ணா நகா், மாணிக்கம் நகா், புருசோத்தமன் நகா் பகுதி, புவனேஸ்வரி நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

எழும்பூா்: ஏழுகிணறு பி.ஆா்.என்.காா்டன் தெரு, பிடரியாா் தெரு, ஆசிா்வாதபுரம், புனித சேவியா் தெரு, மின்ட் தெரு, கே.என்.டேங்க், ஏழுகிணறு தெரு, பாரக்ஸ் தெரு, நாா்த் வால் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

இத்தகவலை தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT