சென்னை

காலமானாா்

11th Aug 2022 02:06 AM

ADVERTISEMENT

சென்னையைச் சோ்ந்த ஒய்.தாமஸ் (45) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா். ‘ஃபிங்கா் பிரிண்ட் மீடியா’ என்ற நிறுவனத்தின் உரிமையாளரான அவா், விளம்பர வா்த்தகப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா்.

அவருக்கு மனைவி உஷா தாமஸ், மகன் ஜெய்வந்த் உள்ளனா். மறைந்த தாமஸின் இறுதிச் சடங்குகள் சென்னை கொளத்தூரில் புதன்கிழமை நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT