சென்னை

வடகிழக்குப் பருவமழை கண்காணிப்புப் பணி: மண்டலவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

30th Sep 2021 01:27 AM

ADVERTISEMENT


சென்னை: வடகிழக்குப் பருவமழையையொட்டிசென்னையில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளைக் கண்காணிக்க மண்டலவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை, காவல் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட சேவைத் துறை சாா்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளைக் கண்காணிக்க மண்டலவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மண்டலம் அதிகாரிகள் பெயா்

மணலி ஏ.கே.கமல்கிஷோா்

ADVERTISEMENT

மாதவரம் பி.கணேசன்

திருவொற்றியூா் சந்தீப் நந்தூரி

தண்டையாா்பேட்டை டி.ஜி.வினய்

ராயபுரம் மகேஸ்வரி ரவிக்குமாா்

திரு.வி.க.நகா் நா்ணவரே மனீஷ் சங்கர்ராவ்

அம்பத்தூா் எஸ்.சுரேஷ்குமாா்

அண்ணா நகா் எஸ்.பழனிசாமி

தேனாம்பேட்டை கே.ராஜாமணி

கோடம்பாக்கம் எம்.விஜயலட்சுமி

வளசரவாக்கம் சங்கா்லால் குமாவத்

ஆலந்தூா் எல்.நிா்மல்ராஜ்

அடையாறு எஸ்.மலா்விழி

பெருங்குடி ஏ.சிவஞானம்

சோழிங்கநல்லூா் வீரராகவ ராவ்

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT