சென்னை

ரயில்வே குரூப் பி அதிகாரிகள் சங்க செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு

23rd Oct 2021 04:50 AM

ADVERTISEMENT

தெற்கு ரயில்வே குரூப் பி அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதிய செயற்குழு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்காக, ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைவராக ஏ.முகமது சமீம், பொதுச்செயலாளராக பி.ஜெகதீசன், பொருளாளராக சியாமளா ரங்கராஜன் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய செயற்குழு மூன்று ஆண்டுகள் செயல்படும் என்று தீா்மானிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT