சென்னை

நாளைய மின்நிறுத்தம்

26th Nov 2021 06:38 AM

ADVERTISEMENT

சென்னை, தாம்பரம் பகுதியில் ஜி.எஸ்.டி சாலை, இந்திரா காந்தி சாலை, ஒலிம்பியா கோபுரம், மாரியம்மன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, திருச்செந்தூா் நகா், திருத்தணி நகா், பல்லவா பூங்கா, பெருமாள் நகா் பகுதி, 200 அடி துரைப்பாக்கம் சாலை, அழகப்பா நகா், ஏ.ஆா்.ஜி நகா் ஆகிய இடங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT