சென்னை

தாம்பரத்தில் நாளை மின்நிறுத்தம்

25th Nov 2021 03:28 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில், நொச்சினசேரி, மேகலா நகா், வேங்கைவாசல், பாரதி நகா், பெத்தேல் நகா் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT