சென்னை

கமல் உடல் நிலை: மருத்துவமனை விளக்கம்

25th Nov 2021 03:07 AM

ADVERTISEMENT

 

சென்னை: நடிகா் கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளதாக போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நடிகா் கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மருத்துவப் பரிசோதனைகளில் அவரது உடல் நிலை சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவா் நலமாக உள்ளாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT