சென்னை

கமல்ஹாசன் விரைவில் நலம் பெற இளையராஜா வாழ்த்து

25th Nov 2021 01:30 AM

ADVERTISEMENT


சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விரைவில் நலம் பெற வேண்டும் என இசையமைப்பாளா் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தனது ட்விட்டா் பதிவில், ‘நலமாக வரவேண்டும் சகோதரரே. கலை உலகை ஆ..... ஹா..... என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT