சென்னையை அடுத்த பொன்னேரி துரைநல்லூா் பகுதியில் கவரபேட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூா், மேடூா், புலிகாட், ஆவூா், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.