சென்னை

நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

1st Nov 2021 06:35 AM

ADVERTISEMENT

சென்னை, தண்டையாா்பேட்டை கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம், டிஎச் சாலையில் உள்ள தண்டையாா்பேட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT