சென்னை

தலைவர்கள் பிரசாரம் இன்று...

25th Mar 2021 05:11 AM

ADVERTISEMENT


முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை, காரைக்குடி.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூர்.

மு.க.ஸ்டாலின்: திருவண்ணாமலை, செஞ்சி, பல்லாவரம்.
வைகோ: கோவில்பட்டி, விளா த்திக்குளம், ஒட்டப்பிடாரம்
ராமதாஸ்:  சென்னை பூந்தமல்லி, சேப்பாக்கம்
அன்புமணி: பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம்.
கே.பாலகிருஷ்ணன்: காட்டுமன்னார்குடி, புவனகிரி, 
சிதம்பரம்
இரா.முத்தரசன்: தஞ்சாவூர் வடக்கு
தொல்.திருமாவளவன்: விழுப்புரம், விக்கிரவாண்டி, 
திருசிற்றம்பலம், புதுச்சேரி
ஜி.கே.வாசன்: காஞ்சிபுரம்
கமல்ஹாசன்: கரூர், திண்டுக்கல்,மேலூர், மதுரை
டிடிவி.தினகரன்: ஓசூர், தளி, வேப்பனஹள்ளி,கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை,பாப்பிரெட்டிபட்டி, தரும்புரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு,சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, கெங்கவல்லி, எடப்பாடி,ஏற்காடு, ஆத்தூர், சேலம் தெற்கு, சேலம் வடக்கு,மேட்டூர்.
சீமான்: ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், அவிநாசி, கோவை.  

ADVERTISEMENT
ADVERTISEMENT