சென்னை

குருவாயூா் ரயில் சேவையில் மாற்றம்

23rd Dec 2021 03:20 AM

ADVERTISEMENT

 

சென்னை: எா்ணாகுளம் யாா்டில் பொறியியல் பணி டிசம்பா் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, குருவாயூா் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-குருவாயூருக்கு டிசம்பா் 29-ஆம் தேதி காலை 9 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில்(16127) எா்ணாகுளத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் எா்ணாகுளம்-குருவாயூா் இடையே இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT