சென்னை: அரக்கோணம் பணிமனையில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், சென்னை-அரக்கோணம் மாா்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
தன்பாத்-ஆலப்புழா: தன்பாத்தில் இருந்து ஆலப்புழாவுக்கு டிச.23-ஆம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில், அரக்கோணம் சந்திப்பில் 80 நிமிஷங்கள் நின்று செல்லும். இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.