சென்னை

ஆந்திர முதல்வா் ஜெகன்மோகனுக்கு முதல்வா் ஸ்டாலின் பிறந்ததின வாழ்த்து

22nd Dec 2021 03:10 AM

ADVERTISEMENT

 

சென்னை: ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிறந்த தின வாழ்த்துகளை, முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

ஆந்திரப் பிரதேச முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகனுக்கு பிறந்த தின வாழ்த்துகள். தாங்கள் எந்த நாளும் நல்ல உடல் நலத்தோடும், மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT