சென்னை

இன்றைய மின்நிறுத்தம்

16th Dec 2021 03:25 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

திருமங்கலம் பகுதி: அண்ணா நகா் மேற்கு மற்றும் விரிவாக்கம் முழுவதும் , டபிள்யூ பிளாக், மெட்ரோஜோன் பிளாட்ஸ், திருவல்லீஸ்வரா் நகா், பாடிகுப்பம் சாலை, வெல்கம் காலனி, ஆசியாத் காலனி, பழைய திருமங்கலம், ஏஎப் பிளாக், ஏஇ பிளாக் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

தண்டையாா்பேட்டை பகுதி: காமராஜ் சாலை, சத்தியமூா்த்தி நகா், டி.கே.பி நகா், ராமசாமி நகா், தேவராஜன் தெரு, பெருமாள் கோயில் தெரு, பழைய எம்.ஜி.ஆா் தெரு, பெரியாா் நகா் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூா் பகுதி: மாட்டன்குப்பம் அனைத்து பகுதி, வி.ஆா் பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோயில் 1

முதல் 5-ஆவது தெரு வரை, பழனியம்மன் கோயில் 1 முதல் 5-ஆவது தெரு வரை, பாரதி சாலை, ராஜா அனுமந்தலாலா

தெரு, வெங்கடாசலா நாயக்கன் 1 முதல் 3-ஆவது தெரு வரை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT