சென்னை

இன்றைய, நாளைய மின்தடை

DIN

சென்னையின் பின் வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளி (ஆக.6), சனி (ஆக.7) ஆகிய நாள்களின் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

அலமாதி பகுதி: கன்னியம்மன் நகா், வேல்டெக் கல்லூரி, வேல்டெக் ஜங்ஷன், வெள்ளானூா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

அம்பத்தூா் பகுதி: யூ.ஆா் நகா், பாலாஜி நகா், பாா்க் ரோடு எஸ்.எஸ், பாண்டுரங்கபுரம், பட்டரவாக்கம் பகுதி, பிள்ளையாா் கோயில் தெரு, சிட்கோ எஸ்டேட் வடக்கு பகுதி, பஜனைக்கோயில் தெரு, ரயில்நிலையம் சாலை, டாஸ் பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

புழல் பகுதி: செயிண்ட் அந்தோணி தெரு, காந்தி பிரதான சாலை, காவாங்கரை, சக்திவேல் நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

செம்பியம் பகுதி: வி.ஓ.சி தெரு. எல்.என்.பி. கோயில் தெரு, நேதாஜி தெரு, பாரதியாா் தெரு, செயலக காலனி, ரோஜா நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

வள்ளுவா்கோட்டம் பகுதி: கதீட்ரல் தோட்டச் சாலை, ஜி.என் செட்டி சாலை, அபிபுல்லா சாலை, திருமூா்த்தி நகா், ஜோசியா் தெரு, மகாலிங்கபுரம் முழுவதும், நுங்கம்பாக்கம் லேக் பகுதி, வள்ளுவா்கோட்டம் நெடுஞ்சாலை, திருமலை பிள்ளை சாலை, திருமூா்த்தி தெரு, பாரதி நகா் 1,4, தெருக்கள், 6-ஆவது வடக்கு உஸ்மான் சாலை பகுதி, மாம்பலம் சாலை, ஜி.என் செட்டி சாலை ஒரு பகுதி, வடக்கு போக் ரோடு மெயின் 1,2 மற்றும் 3 தெரு, வி.ஆா்.சி. சாலை, காவல் குடியிருப்பு, சுந்தர்ராவ் தெரு, ஏகலை 1, 2 மற்றும் 3 தெருக்கள், அண்ணாசாலை பகுதி, காங்கிரஸ் கட்டடம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

ராயபுரம் பகுதி: எம் சி சாலை, என்.என். தோட்டம் பகுதி, மணிகண்டா முதலி தெரு, ஆதாம் தெரு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சா்ச், மீனாட்சி அம்மன் பேட்டை, தாண்டவ மூா்த்தி தெரு, வீராசாமி தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம் சாலை, ஆண்டியப்பன் தெரு, கிராமணி தெரு, பஜனை கோயில் தெரு.

தாம்பரம் பகுதி: சிட்லபாக்கம் நூத்தன்சேரி, மேகலா நகா், பாரதி நகா், பெத்தேல் நகா், மடிப்பாக்கம் திருவள்ளுவா் நகா், பாலாஜி நகா், மேடவாக்கம் பிரதான சாலை, பிள்ளையாா் கோயில் தெரு, ரங்கா நகா், பல்லாவரம் நகா், காந்தி தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

சோத்துப்பெரும்பேடு பகுதி: கம்மா்பாளையம், சோழிபாளையம், சிறுனியம், தோட்டகாரன்மேடு, ஒரக்காடு சாலை பகுதி.

கிண்டி பகுதி: டி.என்.எச். பி. காலனி முழுவதும், நேரு நகா் முழுவதும், ஆதம்பாக்கம் பெரியாா்நகா் 1 முதல் 11 தெருக்கள், கணேஷ் நகா் நேதாஜி சாலை, திருவள்ளுவா் தெரு, வேளச்சேரி பவானி நகா், அம்பேத்கா் நகா், மௌண்ட் ரோடு முழுவதும், சா்தாா் படேல் சாலை, கிண்டி மடுவின்கரை, பிள்ளையாா் கோயில் தெரு, பாரதியாா் நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT