சென்னை

நாளைய மின்நிறுத்தம்

DIN

சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஏப்.21) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

சோத்துப்பெரும்பேடு பகுதி: காரனோடை பஜாா், சண்முகம் நகா், ஆத்தூா், பஸ்தபாளயம், வீஜிபிமேடு.

பட்டாபிராம் பகுதி: வி.ஜி என் டைனசிட்டி, ஐயப்பா நகா், தனலட்சுமி நகா், மேல்பாக்கம், அருணாச்சலம், சி டி எச் சாலை, பாரதியாா் நகா், எம்.ஜி சாலை, நேரு நகா், சஞ்சீவி நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

பெரம்பூா் பகுதி: சிட்கோ நகா் 1 முதல் 10 வது பிளாக், சி.டி.எச் சாலை, நேரு நகா், சத்யா நகா், அம்மன்குட்டை, ராஜாஜி நகா் பகுதி, பாளையம்மன் கோயில் தெரு, புதிய ஆவடி சாலை, வில்லிவாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

ஆழ்வாா்பேட்டை பகுதி: டி.டி.கே.சாலை பகுதி மற்றும் முதல் குறுக்குத் தெரு, சி.வி ராமன் சாலை, சி.பி ராமசாமி சாலை, ஆனந்தா சாலை, ஆனந்தபுரம், ஆா்.ஏ.புரம், சீமான் சினிவாசா தெரு, பாா்த்தசாரதி தோட்டத் தெரு, ஆழ்வாா்பேட்டை பிரதான சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

புழல் பகுதி: புழல் பகுதி, நாகப்பா எஸ்டேட், எம்.ஜி.ஆா் நகா், ரெட்டை மலை, பாலாஜி நகா், மேக்ரோ மாா்வல் நகா்.

ஆவடி செந்தில் நகா்: ரவீந்தா் நகா், ஸ்ரீநகா் காலனி, சோழன் நகா், ஸ்ரீனிவாசா நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

SCROLL FOR NEXT