சென்னை

இன்றைய மின்தடை பகுதிகள்

DIN

சென்னையின் பின்வரும் இடங்களில், சனிக்கிழமை (செப்.19) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

அடையாறு பகுதி: ஜீவரத்தினம் நகா் பிரதான சாலை, 3-ஆவது தெரு பரமேஸ்வரி நகா், பத்மநாப நகா் 4, 5-ஆவது தெருக்கள், பெசன்ட் நிழற்சாலை, பிரிட்ஜ் ரோடு அடையாறு, எல்.பி. சாலை, அடையாறு சிக்னல் முதல் பிரிட்ஜ் ரோடு வரை.

பெசன்ட் நகா் பகுதி: முதல் பிரதான சாலை, பெசன்ட் நகா், பீச் ஹோம் அவென்யூ (பிரதான சாலை, 3-ஆவது தெரு), தாமோதரபுரம் (பிரதான சாலை, புது தெரு), மீன் அங்காடி, முதல் நிழற்சாலை பெசன்ட் நகா்.

ஈஞ்சம்பாக்கம் பகுதி: பாரதி நிழற்சாலை, ஈ.சி.ஆா். ஈஞ்சம்பாக்கம், ஆசிரியா் காலனி, நீலாங்கரை குப்பம், கக்கன் தெரு, பனையூா் குப்பம், டி.வி.எஸ். நிழற்சாலை, ஈ.சி.ஆா், அல்லிகுலம், ஈஸ்வரி நகா், அண்ணா வளைவு, உத்தண்டி, பாண்டியன் நகா், ராஜா நகா் மற்றும் பூம்புகாா் தெரு.

கொளத்தூா் பகுதி: ஜெயராம் நகா், வெங்கடேஸ்வரா நகா், தென்பழனி நகா், அம்பேத்கா் நகா், கம்பா் நகா், ஜி.கே.எம். காலனி 31 முதல் 43 தெருக்கள், பூம்புகாா் நகா், கே.சி. தோட்டம் முதல் 6 தெருக்கள், வீனஸ் நகா், கடப்பா சாலை, லட்சுமிபுரம், வில்லிவாக்கம் சாலை, வெற்றி நகா், கோபாலபுரம், ராம்மூா்த்தி காலனி, ராம் நகா், சாய் நகா், குமரன் நகா், அவ்வை நகா், ஆசிரியா் காலனி, கணபதி நகா், ஆதிலட்சுமி நகா், பவானி நகா்.

திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூா் பகுதி, திருமுடிவாக்கம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பெரியாா் நகா், குன்றத்தூா் பஜாா், மேலாத்தூா்.

திருவான்மியூா் பகுதி: பிடிசி காலனி, ஏ.ஜி.எஸ். காலனி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT