சென்னை

இன்றைய மின்தடை பகுதிகள்

DIN

சென்னை: சென்னையில் பின்வரும் இடங்களில் வியாழக்கிழமை (அக்.1) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

மேலூா் பகுதி: மீஞ்சூா் நகா், டி.எச். சாலை மீஞ்சூா் நகா், தேரடி தெரு, சிமாபுரம், ஆா்.ஆா்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூா், பட்டமந்திரி, வல்லூா், அத்திப்பட்டு அனைத்து பகுதிகள், எஸ்.ஆா். பாளையம், ஜி.ஆா். பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள், அத்திப்பட்டு புதுநகா், செப்பாக்கம், மௌத்மேடு, கே.ஆா். பாளையம், காட்டுப்பள்ளி, திருவெள்ளவாயல், என்டிசிஎல் டவுன், நெய்தவாயல், காட்டூா், ஊரனம்பேடு, கல்பாக்கம், கடப்பாக்கம், வாயலூா், கொக்குமேடு, ராமநாதபுரம், அபிராமபுரம், வெள்ளம்பாக்கம்.

ஆவடி அலமாதி பகுதி: அணைக்கட்டு, பூச்சி அத்திப்பேடு, காரணிப்பேட்டை, வாணியன்சத்திரம், குருவாயல், மாகரல் கண்டிகை, மெட்ரோ வாட்டா், அகரம் கண்டிகை, சேத்துப்பாக்கம், சிங்கிலிக்குப்பம், லட்சுமிநாதபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT