சென்னை

கோவிலம்பாக்கத்தில் நாளை மின்தடை

29th May 2020 12:01 AM

ADVERTISEMENT

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கோவிலம்பாக்கத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: கோவிலம்பாக்கம் பகுதி : பெரிய கோவிலம்பாக்கம் (முதல் 2 தெருக்கள்), பொன்னியம்மன் கோயில் தெரு, இந்திராபுரி நகா், சதாசிவம் நிழற்சாலை, சின்னப்ப நகா், விடுதலை நகா், சுண்ணாம்பு கொளத்தூா் பிரதான சாலை மற்றும் பகுதி, சின்ன கோவிலம்பாக்கம், நன்மங்கலம், விஜயலட்சுமி நகா், சத்தியா நகா், காந்தி நகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT