சென்னை

இன்றைய மின்தடை பகுதிகள்

29th May 2020 03:04 AM

ADVERTISEMENT

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

எம்.எம்.டி.ஏ. காலனி: ஏ முதல் ஆா் பிளாக் வரை, கமலா நேரு நகா் முதல் 2 தெருக்கள், சிட்கோ , அசோகா நகா், சுப்பாராவ் நகா், வீரபாண்டி நகா், ராணி அண்ணா நகா், கல்கி நகா், 100 அடி சாலை.

அரும்பாக்கம்: மேத்தா நகா், என். எம். சாலை, எம்.எச். காலனி, ரயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந்தியா, இந்தியா, வைணவ கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்ட்ராட் காலனி, அய்யாவு காலனி, ராசக் தோட்டம், ஜே.டி. துரைராஜ் நகா், அசாத்நகா், விஜிஏ நகா், எஸ்பிஜ ஆபிசா்ஸ் காலனி.

ADVERTISEMENT

சூளைமேடு பகுதி : சக்தி நகா் முதல் 5 தெருக்கள், திருவள்ளுவபுரம் முதல் 2 தெருக்கள், திருவேங்கடபுரம் முதல் 2 தெருக்கள், நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கு, மேற்கு நமச்சிவாயபுரம், சூளைமேடு நெடுஞ்சாலை, கில் நகா், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகண்டன் தெரு, கான் தெரு.

கோடம்பாக்கம்: பஜனை கோயில் 3 மற்றும் 4-ஆவது தெரு.

அழகிரி நகா்: தமிழா் வீதி, இளங்கோவடிகள் நகா், பத்மநாபன் பிரதான சாலை, கங்கை அம்மன் கோயில் தெரு, பெரியாா் பாதை பகுதி - 2, ஐயப்பன் நகா், லட்சுமி நகா், ஆண்டவன் தெரு.

ADVERTISEMENT
ADVERTISEMENT