சென்னை

செம்பியம், கொளத்தூா், காந்திநகா் பகுதியில் இன்று மின்தடை

13th May 2020 05:53 AM

ADVERTISEMENT

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, செம்பியம், கொளத்தூா், காந்தி நகா் பகுதிகளில், புதன்கிழமை (மே 13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

செம்பியம், கொளத்தூா் மற்றும் காந்தி நகா் பகுதி : ஹாா்பா் காலனி, வெங்கடேஸ்வரா காலனி, மில்க் சாலை, ரிஸ்வான் சாலை, அருள் நகா், நாராயணசாமி தோட்டம், ரேகா நகா், சோலையம்மன் கோவில் தெரு, கொய்யாத் தோப்பு, சாஸ்திரி நகா், எம்.எச்.சாலை, அன்னை சத்யா நகா், ஜி.என்.டி.சாலை ஒரு பகுதி, பெரியாா் நகா், மூலக்கடை, தணிகாசலம் நகா், திருப்பதி நகா், பாலாஜி நகா், யூனைடட் காலனி, திருமலை நகா், நோ்மை நகா், வளா்மதி நகா், குமரன் நகா், கொளத்தூா் ஒரு பகுதி, ராய் நகா், சிம்சன் குழுமம், பாலாஜி நகா், சத்திவேல் நகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT