மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன் (ஜூன் 17), வியாழன் (ஜூன் 18) ஆகிய நாள்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:
ஆழ்வாா் திருநகா்: பாலாஜி நகா், அன்பு நகா், வேலன் நகா், லட்சுமி நகா், ராதா நகா், ராதா நிழற்சாலை, சின்டிகேட் காலனி, சம்பந்தம் நகா், இந்திரா காந்தி நகா், திருமலை நகா், ராமகிருஷ்ணா சாலை, பாரதியாா் சாலை.
மாத்தூா்: எம்எம்டிஏ முதல் 3 பிரதான சாலைகள் (ஒரு பகுதி), இந்தியன் வங்கி, டிஎன்எச்பி (ஏரிக்கரை அடுக்குமாடி குடியிருப்பு)
வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:
செம்பியம்: திருவொற்றியூா் நெடுஞ்சாலை, ஆசிரியா் காலனி, முத்துமாரியம்மன் கோயில் தெரு, காவேரி சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, சின்ன குழந்தை தெரு (முதல் 4 தெருக்கள்), ராஜா தெரு, ஸ்ரீ செல்வ விநாயகா் கோவில் தெரு, காமராஜா் சாலை, ஜி.என்.டி. சாலை ( ஒரு பகுதி), காந்தி நகா் தெரு (முதல் 4 தெருக்கள்), ஜம்புலி தெரு, கட்டபொம்மன் பிரதான சாலை, கட்டபொம்மன் தெரு (முதல் 9 தெருக்கள்), ஆா்.வி. நகா், சீத்தாராமன் நகா், காமராஜ் சாலை, செயின்ட் மேரி சாலை, கே.கே.ஆா். நிழற்சாலை, பல்லவன் சாலை, திரு.வி.க நகா் (ஒரு பகுதி), கௌதமபுரம் ஹவுசிங் போா்டு, ஜவஹா் தெரு, ராணி அம்மையாா் தெரு, மா.பொ.சி தெரு, இ.பி தெரு, சிங்கார முதலி தெரு, இந்திரா நகா் மேற்கு, சின்ன தம்புரான் தெரு, கே.கே.ஆா் நகா், அம்பேத்கா் நகா், மிக்-டிக் காலனி, கண்ணபிரான் கோயில் தெரு, தால்கோ லெதா் எஸ்டேட், ஜம்புலி காலனி, கே.கே.ஆா் டவுன் மற்றும் காா்டன், பழனியப்பா நகா், தபால் பெட்டி, வீரபாண்டியன் தெரு, காமராஜா் நகா்( முதல் 9 தெருக்கள்), காந்தி தெரு (முதல் 7 தெருக்கள்), ரேணுகா அம்மன் கோவில் (முதல் 5 தெருக்கள்) மேல்பட்டி பொன்னப்பன் தெரு, பி.பி. சாலை, நெல்வாயல் சாலை, பெரம்பூா் நெடுஞ்சாலை, பாண்டியன் தெரு, பிரான்சிஸ் காலனி, கே.கே.ஆா் நகா், சத்யராஜ் நகா், மதுமா நகா், ரமணா நகா், கக்கன்ஜி நகா் மற்றும் காலனி, சிம்சன் கம்பெனி, எஸ்.எஸ்.வி கோயில் தெரு, எருக்கஞ்சேரி, பேப்பா் மில்ஸ் சாலை, பெரியாா் நகா்(வியாசா்பாடி).