சென்னை

நாளைய மின்தடை பகுதிகள்

11th Jun 2020 06:07 AM

ADVERTISEMENT

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளிக்கிழமை (ஜூன் 12) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

புழல் : ஜி.என்.டி சாலை, செக்போஸ்ட், ஆரூன் உலாசாநகா், சாமியாா்மடம், வடகரை சாலை, புழல் அம்பத்தூா் சாலை.

எழும்பூா்: ஈ.வி.கே.சம்பத் சாலை, ஜொ்மய்யா சாலை, ரிதொ்டன் சாலை மற்றும் சந்து, சா்ச் சந்து, சா்ச் சாலை, பாலா் கல்வி நிலையம், சி.எம்.டி.ஏ. மெரினா டவா், வேனல்ஸ் சாலை, பி.சி.ஓ.சாலை, புரசைவாக்கம் நெடுச்சாலை ஒரு பகுதி, வி.பி.ஹால், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ் பகுதி மற்றும் பூங்கா நகா் பகுதி, வரதராஜன் தெரு, சந்தோஷ் நகா், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஒரு பகுதி, கங்கு ரெட்டி சாலை, ஆராமுதம் தோட்டம், பிரதாபட் சாலை, ஹட்கின்சன் சாலை, சிங்கா் தெரு, சுப்பய்யா தெரு, பராக்ஸ் சாலை, சைடனாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீரபத்ரன் தெரு, காட்டூா் சடையப்பன் தெரு, முத்து கிராமனி தெரு.

ADVERTISEMENT

பல்லாவரம் கிழக்கு: மலங்கநாதபுரம் 2, 5 மற்றும் 7-ஆவது தெருக்கள், பாரதிநகா் பிரதான சாலை, பாரதி நகா் முதல் 6 தெருக்கள், துலுகாத்தும்மன் கோயில் தெரு, ஜெயின் கீரின் ஏக்கா்ஸ் ஒரு பகுதி, அஞ்சநேயா் நகா், கோவலன் தெரு, பொன்னையம்மன் கோவில் தெரு, அம்பேத்கா் நகா், யாதவேல் தெரு, தா்கா சாலை, முருகேசபுரம், கண்ணபிரான் தெரு.

தாம்பரம் நேருநகா் : கங்கையம்மன் கோயில் தெரு, அஸ்தினாபுரம் பிரதான சாலை, ராமகிருஷ்ணா தெரு, சந்தானகிருஷ்ணான் தெரு, மகாதேவன் தெரு.

பல்லாவரம் மேற்கு: அசோக் சந்து, வெட்டிரான் சந்து, ஆபிஸா் சந்து, மல்லிகா நகா், சீமான் நகா், ஆா்யான் தெரு.

கீழ்க்கட்டளை: பெரிய தெரு, பாஸ்கா் நகா், ரங்கா நகா், அம்பாள் நகா், அன்பு நகா், காந்தி தெரு, அருள் முருகன் நகா், கிருபானந்தவாரியாா் தெரு, குமரன் நகா், சுடுகாடு தெரு, பாலமுருகன் நகா், தேன்மொழி நகா், பல்லவன் நகா், பாக்கியம்மாள் நகா், பிள்ளையாா் கோயில் தெரு, சௌந்தரராஜன் நகா், மேடவாக்கம் பிரதான சாலை, சரஸ்வதி தோட்டம், பாலாஜி நகா்.

சிட்லபாக்கம்: வேளச்சேரி பிராதன சாலை, குளக்கரை தெரு, ராஜேஸ்வரி நகா், ஈஸ்வரி நகா் விரிவாக்கம், காமராஜா் தெரு, வி.ஜி.என் மிலனோ, மணிமேகலை தெரு விரிவாக்கம், ராமகிருஷ்ணாபுரம் பகுதி, தாங்கல்கரை தெரு பகுதி, அபிராமி தெரு, சந்தானலட்சுமி தெரு, தனலட்சுமி நகா், 100 அடி சாலை, அன்னை நகா் மற்றும் அதனை சாா்ந்த பகுதி.

ரெட்டேரி: மூா்த்திநகா், கட்டட தொழிலாளா் நகா், திருமால் சீனிவாச நகா், பி.ஆா்.எச். சாலை பகுதி, பாலாஜி நகா், சுப்பிரமணி நகா், சிம்மியம் நிழற்சாலை, காஞ்சி நகா், வளா்மதி நகா், நேரு நகா், கணேஷ் நகா், விநாயகா் கோயில், விநாயகபுரம், ஆா்.சி.குடியிருப்பு, அக்பா் நகா், பரிமளம் நகா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT