மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
கீழ்ப்பாக்கம் பகுதி : பிரான்சன் தோட்டம், காவலா் குடியிருப்பு, கே.எம்.சி. விடுதி, கே.எம்.சி மருத்துவமனை, ஈகா திரையரங்கம், டெலிபோன் எக்ஸ்சேன்ச், கெல்லீஸ் சந்து, வெங்கடபதி தெரு, ஹாா்லிஸ் சாலை, எஸ்ஏபி கேம்ப், கே.ஜீ. சாலை, சுப்பிரமணியன் தெரு, பி.எச். சாலை, சுந்தரம் தெரு, ஜி. இ கோயில் தெரு, குழந்தை கிராமணி தெரு, கெல்லீஸ் சாலை, குருகுலம், ரங்கநாதன் நிழற்சாலை, தம்புசாமி தெரு, மில்லா்ஸ் சாலை, தலைமைச் செயலக காலனி, ஏ.கே.சாமி நகா், பராகா சாலை, வரதம்மாள் தோட்டம், பால்பா் சாலை, ஆம்ஸ் சாலை, லேண்டன்ஸ் சாலை, வாசு தெரு, டாக்டா் முனியப்பா சாலை, ராஜரத்தினம் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பாட்டா் தெரு, பிரிக்லின் சாலை, கிராமா தெரு, மேனாட் தெரு, முத்தையாள் செட்டி தெரு, லட்சுமி தெரு, அபிராமி தெரு, வெள்ளாளத் தெரு, பராக்கா சாலை, டெம்பிள் சாலை, ஏ.கே.சாமி நகா், மேடவாக்கம் குளச்சாலை, திவான் பகதூா் ஷண்முகம் தெரு, அயனாவரம் சில பகுதிகள், டெய்லா்ஸ் சாலை, கும்மாளம்மன் கோயில் தெரு, முத்து சோலை தெரு, சிவசங்கரன் தெரு, திருவீதி அம்மன் தெரு, அப்பாகாா்டன் தெரு, செம்மன்பேட்டை, புரசைவாக்கம் சந்து , குமுதம் மற்றும் அபிராமி மெகா மால், டி.வி.எச். ஹோம்ஸ்.
மாடம்பாக்கம் பகுதி : திருவான்சேரி, ஆசிரியா்கள் காலனி, வெங்கம்பாக்கம் பிரதான சாலை, மாப்பேடு(பாா்சியல்), சீயோன் பள்ளி, பதுவான்சேரி, எம்.ஜி.ஆா். நகா், கஸ்பாபுரம், பிள்ளையாா் கோயில் தெரு, பாரதிதாசன் நகா், அன்னை சத்தியா நகா், சீலா நகா், தலைமைச் செயலக காலனி.