சென்னை

காலமானாா் பத்மா

28th Jan 2020 04:59 AM

ADVERTISEMENT

சென்னை: முன்னாள் மத்திய அரசு அதிகாரி மறைந்த பாா்த்தசாரதியின் மனைவி பத்மா (90) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை பல்லாவரத்தில் திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு தினமணி முன்னாள் செய்தி ஆசிரியா் பா. கிருஷ்ணன் உள்பட 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் குரோம்பேட்டை மயானத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9445272050.

ADVERTISEMENT
ADVERTISEMENT