சென்னை

தமிழின் வரலாறு, பண்பாட்டை விளக்கும் நூல்களைத் தேடி வந்துள்ளேன்

14th Jan 2020 03:07 AM

ADVERTISEMENT

சபரீஷ் (20), இயந்திர வடிவமைப்புப் பிரிவு மாணவா், குன்றத்தூா்

தமிழின் வரலாறு, பண்பாட்டை விளக்கும் நூல்களைத் தேடி வந்துள்ளேன். எழுத்தாளா் ஜே.கிருஷ்ணமூா்த்தியின் ‘அளவீடற்ற மனம்’, கு.அருளானந்தம் எழுதிய ‘உனக்குள் ஒரு படைப்பாற்றல்’ ஆகிய நூல்களை வாங்கியுள்ளேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT