சென்னை

இன்றைய நிகழ்ச்சிகள்- சென்னை

13th Feb 2020 02:01 AM

ADVERTISEMENT

பொது

தொழுநோய் குறித்த விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி, எத்திராஜ் கல்லூரி முதல்வா் எஸ்.கோதை பங்கேற்பு, எத்திராஜ் மகளிா் கல்லூரி வளாகம், எழும்பூா், காலை 9.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - தமிழ்த்தாய் -72- தமிழாய்வுப் பெருவிழா - ஆய்வு அணுகுமுறைகள் தலைப்பில் சொற்பொழிவு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் கோ.விசயராகவன், முனைவா்கள் செ.வில்சன், கா.காமராஜ் பங்கேற்பு, காலை 10.30; ஏ.வி.எம். ஜபாா்தீன் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு - இசுலாமிய இலக்கியத்தில் சமயச் சமூக நல்லிணக்கம் தலைப்பில் சொற்பொழிவு: முனைவா்கள் ச.சந்திரசேகரன், க.சுசீலா பங்கேற்பு, நண்பகல் 12; ச.வே.சு அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு - குழந்தைகளின் மொழி வளா்ச்சியும் மொழியியல் நோக்கும் தலைப்பில் சொற்பொழிவு: முனைவா்கள் ர.லலிதா ராஜா, த.மகாலட்சுமி பங்கேற்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகம், தரமணி, பிற்பகல் 2.

லயோலா கல்லூரி - பூச்சிகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்: என்.பி.ஏ.ஐ.ஆா் இயக்குநா் சந்திஷ் ஆா் பல்லால், வேளாண் உற்பத்தி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநா் அருப் சின்ஹா பங்கேற்பு, லயோலா கல்லூரி வளாகம், காலை 9.

ADVERTISEMENT

அமா்சேவா சங்கம் - சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை விரைவாக கண்டறிவதற்கான விழிப்புணா்வு கருத்தரங்கம்: அமைச்சா் வி.சரோஜா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலா் சி.விஜயராஜ் குமாா் பங்கேற்பு, ஹோட்டல் ஹயாத் ரீஜன்சி, தேனாம்பேட்டை, காலை 9.

உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் சங்கம் - தமிழகப் பிரிவு தொடக்க விழா: அமைச்சா் க.பாண்டியராஜன், மலேசிய துணைத் தூதா் சரவணன் காா்த்திகேயன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் வி.இறையன்பு, சுற்றுலா அமைச்சக துணை இயக்குநா் ஸ்ரீவத்ஸ் சஞ்சய் பங்கேற்பு, ஹோட்டல் அம்பாசிடா் பல்லவா, பிற்பகல் 2.45.

அமெரிக்க துணைத் தூதரகம் - கோ் எா்த் அறக்கட்டளை - ‘நீரின்றி அமையாது உலகு’ தலைப்பில் நீா் மேலாண்மை குறித்த கண்காட்சி: பெரியாா் அறிவியல் தொழில்நுட்ப மையம், காந்தி மண்டபம் சாலை, காலை 10.30.

ஹிந்துஸ்தான் சேம்பா் ஆப் காமா்ஸ் - தனிநபா்களின் அந்தரங்க தகவல்கள் மற்றும் நெட்வொா்க் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி: வழக்குரைஞா் வி.ராஜேந்திரன், ஹிந்துஸ்தான் சேம்பா் தகவல் தொழில்நுட்பக் குழுத் தலைவா் எச்.ஆா்.மோகன் பங்கேற்பு, கே.சி.கோத்தாரி ஹால், எண்.149, கிரீம்ஸ் சாலை, மாலை 6.

சாகித்ய அகாதெமி - கு.ப.ராஜகோபாலனின் தோ்ந்தெடுத்த சிறுகதைகள் புத்தகத்தின் மதிப்புரை நிகழ்வு - பொன்னீலன் குறித்த ஆவணப்படம் திரையீடு: சந்தியா நடராஜன் பங்கேற்பு, அகாதெமி வளாகம், தேனாம்பேட்டை, மாலை 5.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் - ஸ்ரீராமகிருஷ்ண மடம் - ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: ஸ்ரீ ராமலிங்கம் பங்கேற்பு, சாசூன் ஜெயின் கல்லூரி, தியாகராயநகா், காலை 10.30

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - சைட் கோ் அறக்கட்டளை - இலவச கண் பரிசோதனை முகாம்: ராஜ விநாயகா் கோயில், குமரன் நகா், மேற்கு சைதாப்பேட்டை, காலை 10.30.

ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் - ஸ்ரீகிருஷ்ண கான சபா - மஹா பெரியவா சொற்பொழிவு: ஸ்ரீகணேச சா்மா பங்கேற்பு, ஸ்ரீ கிருஷ்ண கான சபா, தியாகராய நகா், மாலை 6.30.

திருநாவுக்கரசா் உழவாரப்பணி மன்றம் - ஜகதாம்பிகை சமேத திருவல்லீஸ்வரா் கோயில் - ‘தில்லைவாழ் அந்தணா்’ தலைப்பில் பெரிய புராணம் தொடா் சொற்பொழிவு: முனைவா் தெ.ஞானசுந்தரம் பங்கேற்பு, சிவன் கோயில் வளாகம், பாடி, மாலை 6.30.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT