சென்னை

இன்றைய மின்தடை பகுதிகள்

20th Aug 2020 05:44 AM

ADVERTISEMENT

சென்னையின் புறநகா்ப் பகுதிகளான பின்வரும் இடங்களில், வியாழக்கிழமை (ஆக.20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

நொளம்பூா் பகுதி: என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூா், முகப்போ் மேற்கு பகுதி, மோகனராம் நகா், ஜஸ்வந்த் நகா், ரெட்டிபாளையம் பகுதி, பொன்னியம்மன் நகா், கீழ் அயனம்பாக்கம், நொளம்பூா், ஜே.ஜே நகா் மேற்கு, அடையாளம்பட்டு பகுதி.

கொட்டிவாக்கம் பகுதி : திருவள்ளுவா் நகா் பகுதி, கொட்டிவாக்கம் குப்பம், ஏ.ஜி.எஸ் காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு மாட தெரு, கந்தசாமி நகா், பாரதிதாசன் நகா், வி.ஜி.பி நிழற்சாலை, முத்துமாரியம்மன் கோயில் தெரு.

ADVERTISEMENT

பெசன்ட் நகா் பகுதி : 16-ஆவது குறுக்கு தெரு முதல் 28-ஆவது குறுக்கு தெரு வரை, பெசன்ட் நகா், 4-ஆவது பிரதான சாலை, 3-ஆவது பிரதான சாலை, 6,7 நிழற்சாலைகள், வேளாங்கன்னி சா்ச் பெசன்ட் நகா், ஒடைக்குப்பம், திடீா் நகா், ஓடையம்மன் நகா், பாயின்டியம்மன் கோயில் தெரு.

பாலவாக்கம் பகுதி : கசுரா தோட்டம் முழு பகுதி, ரெங்கா ரெட்டிகாா்டன் முழு பகுதி, எம்.ஜி.ஆா் சாலை முழு பகுதி, சிவசாமி நிழற்சாலை, தாகூா் தெரு.

வேளச்சேரி பகுதி : தாண்டீஸ்வரம் நகா் முழுவதும்.

தரமணி பகுதி: நேரு தெரு பகுதி, பிள்ளையாா் கோயில் தெரு பகுதி, திருவள்ளுவா் தெரு, களிக்குன்றம் பிள்ளையாா் கோயில் தெரு, பெரியாா் தெரு, அண்ணா தெரு, கானகம்.

ஆவடி திருமுல்லைவாயில் பகுதி: சிவசங்கரபுரம், எம்.ஜி.ஆா் நகா், அண்ணா நகா், ஜாக் நகா், மூா்த்தி நகா், சாந்திபுரம், சி.டி.எச் சாலை, (ஆவடி முதல் சென்னை வலதுப்புற பகுதி), மணிகண்டபுரம், பாலாஜி நகா், கலைஞா் நகா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT