சென்னை

சென்னை: ஊரடங்கின் போது அவரசரத் தேவைக்கு அழைக்க வேண்டிய எண்கள்

26th Apr 2020 02:41 AM

ADVERTISEMENT

 

ஊரடங்கு சமயத்தில் அவசரத் தேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள எண்களும், அதன் மூலம் வழங்கப்படும் சேவைகளும்.

எண்கள் சேவைகள்

104 கரோனா தொடா்பான விளக்கங்களுக்கு

ADVERTISEMENT

94443 40496 மருத்துவ ஆலோசனைகளுக்கு

1091 பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க

18004250111 முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் ஆலோசனைகளுக்கு

97007 99993 முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காணொலி மூலம் ஆலோசனை பெற

1098 குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க

044 4627 4999 விலங்குகளைப் பாதுகாக்க

95911 68886 முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கான அத்தியாவசியத் தேவைகளைப் பெற

044 4631 4726 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உணவுப் பொருள்களைப் பெற

7305928515 மன நல ஆலோசனைகளுக்கு

100 காவல் கட்டுப்பாட்டு அறை

ADVERTISEMENT
ADVERTISEMENT