அதிமுக இலக்கிய அணி இணைச் செயலர் மலர்மன்னனின் தந்தை த.சுப்பிரமணியன் (81) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். இவருக்கு புஷ்பம் (66) என்ற மனைவி, மலர்மன்னன் உள்பட 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
சுப்பிரமணியனின் இறுதிச் சடங்கு தாம்பரம் சேலையூரில் புதன்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு 98400 44064.