சென்னை

சென்னை-சந்த்ரகாச்சிக்கு சிறப்பு ரயில்

7th Sep 2019 04:12 AM

ADVERTISEMENT


பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரலில் இருந்து சந்த்ரகாச்சிக்கு   அக்டோபர் 5, 12, 19, 26, நவம்பர் 2, 9, 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (02842) புறப்பட்டு, மறுநாள் இரவு 11.30 மணிக்கு சந்த்ரகாச்சியை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (செப். 7) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT