சென்னை

சென்னையில் 18 இடங்களில் இன்று மின்தடை

7th Sep 2019 04:11 AM

ADVERTISEMENT


வேளச்சேரி, பம்மல், ஆவடி, செங்குன்றம்  உள்ளிட்ட 18 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 7) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
மின்தடை ஏற்படும் இடங்கள்:
வேளச்சேரி மேற்கு: விஜய நகர், ராம் நகர், காந்தி நகர், ரெட்டை பிள்ளையார் கோவில் தெரு, பழனியப்பா தெரு. 
சைதாப்பேட்டை: எல்.டி.ஜி சாலை, பார்க் டாக் அலுவலக சாலை, ஸ்ரீநகர் காலனி முதல் பகுதி, தாமஸ் நகர், அரோக்கியமாதா தெரு, பிஷப் காலனி, கக்கன்புரம். 
டைடல் பார்க்: கானகம், நேரு தெரு, பிள்ளையார் கோயில் தெரு, காந்தி தெரு, பஜனை கோயில் தெரு. 
மாடம்பாக்கம்: கோவிலஞ்சேரி, அகரம் பிரதான சாலை, படுவன்சேரி, குறிஞ்சி நகர், லஷ்மி நகர். 
சேலையூர்: படுவன்சேரி பகுதி, சதாசிவம் நகர், பெரியார் நகர், முல்லை நகர், மாடம்பாக்கம் ராதா நகர், எ.எல்.எஸ் நகர் முழுவதும், பரசுவானத் நிழற்சாலை, எ.எஸ்.கே நகர், அம்பாள் நகர், காந்தி நகர், எஸ்வந்த் நகர், புவேனேஸ்வரி நகர், கிரேட்டர் கைலாஷ் நகர், பாக்கியலட்சுமி நகர், பத்மாவதி நகர், மல்லேஸ்வரி நகர், ஆண்டாள் நகர், திருமலை நகர், திருமகள் நகர், பார்வதி நகர் தெற்கு, பத்மாவதி நகர் விரிவு, மாடம்பாக்கம் பிரதான சாலை பகுதி. 
செம்பியம்: சிம்சன், டேஃபே 1, 2 மற்றும் ஆர் அண்டு டி, ஐபிஎல் காலனி, ஷார்டுலோ இந்தியா லிமிடெட், பிஐ மெடல் பியரிங் லிமிடெட், அடிசனல் பெயின்ட், எல்.எம் வேன் மோப். 
கொடுங்கையூர்: முத்தமிழ் நகர் 2,3,4-ஆவது பிளாக், முத்தமிழ் நகர் 1 மற்றும் 7-ஆவது பிளாக் பகுதி, பெரியார் கொடுங்கையூர், சீனிவாச பெருமாள் கோயில் தெரு, அம்பேத்கர் தெரு. 
மாதவரம்: கே.கே.ஆர் நகர், அம்பேத்கர் நகர், கண்ணபிரான் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, மெக்டீஸ் காலனி, சத்தியராஜ் நகர், ஆர்.சி குயூன்ஸ் பார்க் குடியிருப்பு, ஜம்புலி காலனி, கே.கே.ஆர் எஸ்டேட், கல்கட்டா ஷாப். 
போரூர்: ஒயர்லஸ் ஸ்டேஷன் சாலை ஒரு பகுதி, ஆர்.ஈ. நகர் 5,6,7 மற்றும் 8-ஆவது தெருக்கள், கிருஷ்ணா நகர், பாலமுருகன் நகர், துரைசாமி நகர், ஆர்.கே. நகர் விரிவு, கங்கா காவேரி தெரு ஒரு பகுதி. 
செங்குன்றம்: மணீஷ் நகர், ஐஸ்வர்யா நகர், நியூ ஸ்டார் சிட்டி, குமரன் நகர், திருமால் நகர்,  பெருமாள் கோயில் தெரு, பெருங்காவூர், ஜெய் துர்கா நகர், சிவன் கோயில் சாலை, பெருங்காவூர் பெரிய காலனி, அருமந்தை ஒரு பகுதி. 
ஆவடி: சி.டி.எச் சாலை, காந்தி நகர், காந்தி நகர் மேற்கு, கவரப்பாளையம், தனலட்சுமி நகர், எம்.ஆர்.எஃப் நகர், சிந்து நகர். 
பம்மல்: எச்.எல். காலனி, பம்மல், நேரு நகர்,  வெங்கடேஸ்வரா நகர், அகதீஸ்வர நகர், பாரதி நகர், பொழிச்சலூர் பேருந்து நிலையம், பிரேம் நகர், பாலாஜி நகர், குருசாமி நகர், வெங்கடேஸ்வரா நகர், கஸ்தூரிபா நகர், சத்யா நகர்
திருவேற்காடு: சிவன் கோயில் சாலை, சக்தி நகர், தேவி நகர், அபிராமி நகர், பாரதி நகர், கோலடி நகர், திருவேங்கட நகர், அன்பு நகர், அன்னை அபிராமி நகர், சிவன் கோயில் 1-ஆவது சாலை பகுதி, ஆண்டவர் நகர், கிருஷ்ணா நகர், பள்ளிக்குப்பம், கோ-ஆபரேட்டிவ் நகர், வேலப்பன் நகர், காவேரி நகர், பி.எச். சாலை. 
சோத்துப்பெரும்பேடு: சோத்துபெரும்பெடு, காரனோடை, ஆத்துôர் மற்றும் தேவநேரி, சோழவரம் பகுதி முழுவதும், சிறுணியம் மற்றும் நல்லூர், ஓரக்காடு மற்றும் புதுôர், நெற்குன்றம், அருமந்தையிலிருந்து விச்சூர் வரை. 
ராஜகீழ்பாக்கம்: குருநாதர் தெரு, பாரதிதாசன் தெரு, வேணு கோபால் சாமி நகர், ரங்கா காலனி பிரதான சாலை, எம்.ஜி.ஆர் தெரு, திருக்குறள் தெரு, நேதாஜி நகர், காமாராஜாபுரம் பிரதான சாலை, காயத்திரி நகர் பிரதான சாலை, ஆர்.பி நிழற்சாலை, காளமேகம் தெரு, காளிதாசன் தெரு. 
வேளச்சேரி கிழக்கு: வி.வி கோயில் தெரு, எம்.ஜி நகர், தரமணி 100 அடி சாலை, நியூ காலனி, சீதாபதி நகர், கோகுலம் தெரு. 
ஸ்டான்லி: பி.பி. அம்மன் கோவில் தெரு, சிதம்பர நகர், அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர், சி.பி.சாலை, ஓல்டு கிளாஸ் பேக்டரி, அரிநாராயணபுரம், ஸ்டான்லி நகர், பென்சனர்ஸ் லேன், டி.எச். சாலை, எஸ்.எம். செட்டி தெரு, ஜெயராம் தெரு, துலுக்கானம் தெரு, தர்மராஜா தெரு, முத்தைய்யா மேஸ்திரி தெரு, பரசுராமன் தெரு, கல்லறைச் சாலை, கல்லறைச் வாலை, மற்றும் பி.பி. சாலை (ஸ்டான்லி பிரிவு). 
கடப்பேரி: அஸ்தினாபுரம் பிரதான சாலை, சங்கர்லால் ஜெயின் தெரு, பட்டேல் தெரு, ராஜாஜி தெரு, ராமமூர்த்தி தெரு, அய்யாசாமி பள்ளி தெரு, சிட்லபாக்கம் முதல் பிரதான சாலை, ராமசந்திரா சாலை, பத்மநாபன் தெரு, சுப்பிரமணியன் தெரு, அய்யாசாமி தெரு, மாகாதேவன் தெரு, சந்தானகிருஷ்ணன் தெரு, ராமகிருஷ்ணா தெரு, திருமலை நகர், வினேபாஜி நகர், ஆர்.பி சாலை, தாமோதரன் நகர், சரஸ்வதி நகர் விரிவு, எஸ்.பி.ஐ. காலனி, வரதராஜன் தெரு, பெரியார் தெரு, நல்லப்பா தெரு, டி.என்.எச்.பி. பேஸ் 1,2,3 தூர்கா நகர், உமையாள்புரம், செல்லியம்மன் நகர், மீனாட்சி நகர், சந்திரன் நகர், அன்னை இந்திரா நகர், சங்கர் நகர், நியூ காலனி 1 முதல் 18 தெருக்கள், மும்மூர்த்தி நகர், ஜி.எஸ்.டி சாலை கிழக்கு மற்றும் மேற்கு, தீயணைப்பு  நிலையம், குரோம்பேட் ஜி.எச்., டி.பி. மருத்துவமனை, நாகப்பா நகர், லஷ்மிபுரம், காமாட்சி நகர், சி.எல்.சி ஒர்க்ஸ் சாலை, சங்கம் சாலை, பாடசாலை தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரெட்டாம்மலை சீனிவாசன் தெரு, பொன்னப்பர் தெரு, ரங்கசாமி1,2 தெருக்கள்,  திருநீர்மலை பிரதான சாலை, குளக்கரை தெரு, வெங்கடேசன் தெரு, சரஸ்வதிபுரம், எண்ணாயிரம் தெரு, சாமுண்டீஸ்வரர் தெரு.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT