சென்னை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தங்கம் பவுன் ரூ. 29,168 ஆக விற்பனை

22nd Nov 2019 07:51 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.29,168-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து, ரூ.3,646-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து ரூ.48.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.48,600 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,646

ADVERTISEMENT

1 பவுன் தங்கம் ..................... 29,168

1 கிராம் வெள்ளி .................. 48.60

1 கிலோ வெள்ளி ................. 48,600

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,654

1 பவுன் தங்கம் ..................... 29,232

1 கிராம் வெள்ளி .................. 48.40

1 கிலோ வெள்ளி .................. 48,400

ADVERTISEMENT
ADVERTISEMENT