திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

DIN | Published: 24th May 2019 04:29 AM

 

சென்னை, மே 23:  மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த்தின் சுட்டுரைப் பதிவில், "மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக தலைவர் மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ. 6 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்
பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்ற புதிய படிப்பு அமல்படுத்தப்படும்: ஏஐசிடிஇ தலைவர் தகவல்
சென்னையில் விதிமீறல் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கு செப். 25-இல் சிறப்பு குறைதீர் கூட்டம்
கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் இன்று மாற்றம்