வடதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  வியாழக்கிழமை (ஜூன் 27) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை


வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  வியாழக்கிழமை (ஜூன் 27) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில்...: சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்யும். வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஜூன் 30-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com