சென்னை

இன்றைய - நாளைய மின்தடை

31st Jul 2019 04:20 AM

ADVERTISEMENT


 மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக  இன்றும்(ஜூலை 31) நாளையும்( ஆகஸ்ட் 1)  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை):
பெருங்குடி பகுதி: சந்தோஷ் நகர், லட்சுமண் நகர், ஓ.எம்.ஆர் பகுதி.
தாம்பரம் ராதா நகர்: புருஷோத்தமன் நகர் 1 -ஆவது பிரதான சாலை, 2 -ஆவது சாலை, 3,4,5 -ஆவது பிரதான சாலை, சுந்தரத்தம்மாள் காலனி, கருமாரியம்மாள் கோயில் தெரு, பாலாஜி நகர், அஸ்தினாபுரம் பிரதான சாலை, நேதாஜி நகர், பஜனை கோயில் தெரு, கங்கையம்மன் நகர், ஸ்ரீ ராம் நகர், ஜெய்நகர், கட்டேரியமனல் நகர், சீனிவாசன் தெரு, முல்லை தெரு, எஸ்.பி.ஐ காலனி.


நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்(காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):
மாத்தூர் பகுதி: முதல் பிரதான சாலை (ஒரு பகுதி), இடைமா நகர், எம்.சி.ஜி நிழற்சாலை, சி.கே.எம்.நகர், ஆவின் குடியிருப்பு 1 முதல் 8 -ஆவது வரை மற்றும் ஆவின் பால் தயாரிப்பு நிறுவனம், குடிநீர் வாரியம், பக்தவச்சலம் நகர் 1 முதல் 3 -ஆவது தெரு, இந்திரா நகர்.
இந்திரா நகர் பகுதி: கேனால் பங்க் சாலை, கே.பி.நகர் 1 - முதல் 3 -ஆவது பிரதான சாலை, கே.பி நகர் 2 மற்றும் 3 -ஆவது குறுக்குத் தெரு.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT